...

முக்கிய அறிவிப்புக்கள்

AIRPORT REPRESENTATIVES/GUIDES/DRIVERS

  • We have received numerous complaints with regard to the conduct and personal grooming of tour representatives, freelance guides and drivers who handle airport transfers.
  • It is alleged that there are some who present themselves shabbily dressed and also behave in unbecoming ways. This we believe will tarnish the good image of Sri Lanka Tourism.
  • As the first contact tourists find on arrival, it is of paramount importance for these representatives to do their utmost to create a better first impression.
  • We wish to request all personnel involved in handling the airport transfers to present themselves in proper attire and to conduct themselves in a manner that will uphold the good image of the country.
  • We solicit the support of all stakeholders by adhering to these best practices, thus making a positive contribution towards our task of the revivification of Sri Lanka Tourism.

Short Term Training Programs

Top 20 Markets In 2022

Tourist Arrivals in 2022

Wellness Tourism Capacity Development

Wellness Tourism Capacity Development Survey

SRI LANKA TOURISM STRATGIC ACTION PLAN - 2022 TO 2025

National Holiday Resort Improvements and Upgrades

Top 20 Market January 2022

Discrimination Against Locals

Tourist Arrivals in 2022

Kalpitiya Island Resort

Tourist Arrivals from 2019 to 2021

Tourist Arrivals in 2022

Safe and Secure Certificate Extension

Sri Lanka's Successful Vaccination Drive

90 Million Global Reach for Sri Lanka Tourism in 2021

Tourist Arrivals in 2021

Sri Lanka's Successful Vaccination Drive

MEDIA STATEMENT - COVID-19 INSURANCE

Liquor License Renewal Fees Amendments for the Year 2022

Extension for the Financial Reliefs for Tourism Sector Service Providers

Renewal of Excise License issued to SLTDA approved Establishments

We are happy to inform you that Sri Lanka Tourism Development Authority (SLTDA) has decided to recommend,  to continue with the liquor license for 2022  to all tourist establishments those who registered and renewed with SLTDA for the year 2019, 2020 & 2021.  This initiative is to encourage your effort of serving tourists  and grant relief to continue with your business during difficult times  due to the prolonged pandemic. We trust you would continue with valued tourist service/s maintaining required quality standards.  

However, the SLTDA has decided to revoke the recommendation of liquor license holders who do not take any action to renew their SLTDA license on or before May 31, 2022. Thus, please take necessary steps to renew your SLTDA license before 31 May, if it is pending. 

 

EXPO துபாய் 2020-உலகின் மிகச்சிறந்த நிகழ்ச்சி

EXPO பங்கேற்பிற்கான இலங்கை சுற்றுலா மற்றும் சுற்றுலா தொழில்துறை சுற்றறிக்கை

"தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு (CPD) திட்டம் - 11/08/2021

SLTDA மற்றும் SLITHM இன் ஒருங்கிணைப்புடன், SLTDA பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளின் உலகளாவிய மற்றும் இலங்கையின் சமகால கோரிக்கைகள் பற்றிய அறிவை மேம்படுத்த தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாட்டு (CPD) திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

அதன்படி, முதல் நிகழ்ச்சி "சுற்றுலா வழிகாட்டலுக்கு அப்பால் - நிலையான சுற்றுலா மற்றும் விளக்கம்" என்ற தலைப்பில் 2021/08/16 அன்று திரு. ரஹல பெரேரா (இயக்குனர் - திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி - அருண்யா வெக்கேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட், இலங்கை சான்றளிக்கப்பட்ட EcoGuide - Ecotourism Australia, சான்றளிக்கப்பட்ட ஆஸ்த்ரேலியாவின் Savannah Guide - Savannah Guides Limited) அவர்களின் தலைமையில் நடைபெறும்.

எனவே, இது SLTDA பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கான திறந்த அழைப்பு மற்றும் கீழே உள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி SLTDA இலத்திரனியல்-கற்றல் தளத்தின் மூலம் எங்களுடன் இணைந்து கொள்ளவும்.

இணைப்பு-www.sltda.gov.lk/e-learning/login

இலங்கையின் தடுப்பூசி இயக்கம் சரியான பாதையில் உள்ளது

இலங்கை சுற்றுலாத்துறை ஒரு மூலோபாய வரைபடத்தை உருவாக்குகிறது

சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு தெரிவிக்கவும்

கட்டுப்பாடுக் காலத்தில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான தரம் 01 ஹோட்டல்களில் மதுபான விற்பனையை எளிதாக்குதல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை உப குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல்

அரசாங்கத்தின் தடுப்பூசி முன்னேற்றம்  -  31/07/2021

அரசாங்கத்தின் தடுப்பூசி முன்னேற்றம்  -  18/07/2021

உரிமங்களின் செயல்பாடு -  04/07/2021

04 ஜூலை 2021 அன்று சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இது ஜூலை 05, 2021 முதல் ஜூலை 19, 2021 வரை நடைமுறையில் இருக்கும்.

அனைத்து சுற்றுலா நிறுவனங்கள்/ சேவைகளின் உரிமங்களின் காலத்தை நீடித்தல்.
licenses

அனைத்து சுற்றுலா நிறுவனங்கள்/ சேவைகளின் உரிமங்களின் காலத்தை நீடித்தல்.

அதன்படி, பினவருபவர்கள் உரிமங்களின் நீட்டிப்புக்கு தகுதியானவர்கள்.

  • 2019 அல்லது 2020 அல்லது இரண்டு ஆண்டுகளிலும் பதிவுசெய்த அல்லது புதுப்பித்த எந்த வகைப்படுத்தலுக்குள்ளும் வரும் சுற்றுலா வழிகாட்டிகள்

  • ஒருவருடத்திற்கு மேலாக உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் 2020 வரை புதுப்பிப்பதன் மூலம் மேற்குறித்த வசதியைப் பெறலாம்.

  • நிவாரண காலத்தில், அனைத்து சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தமது உரிமத்தை 2021 ஆண்டுக்காக புதுப்பிக்கும் படி கோரப்படுகின்றனர்.

  • சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் பத்திரமானதொரு வணிக சூழல் அமைய வாழ்த்துக்கள்.
 

 

ஊடக அறிவிப்பு குடிவரவுத் துறை - 08/07/2021

கோவிட்-19 பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைகள் - 25/05/2021

தேசியக் கொள்கை முன்னுரிமைகளை வென்றெடுப்பது -  25/05/2021

Directions No. 05 of 2021 Under Foreign Exchange Act -  18/03/2021

அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க வழிமுறைகள் - 18/03/2021

லங்கா ரியல்டி லெசர் மட்டுப்படுத்தப்பட்ட தனியார் நிறுவனம் குறித்த பத்திரிகை அறிக்கை - 19/03/2021 -  19/02/2021

SLTDA உத்தியோகபூர்வ அறிவிப்பு - 17/02/2021

ஓட்டுனர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுத் திட்டம்

வருடாந்த மது உரிமம் புதுப்பித்தல் கட்டணத்திற்கான விலக்கு

கொவிட் 19 பரவலால் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புக்களை கருத்திற்கொண்டு, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா அலகுகளுக்கு வருடாந்த மது உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தினை ஒரு வருடத்திற்கு விலக்குதல் உங்களால் 2021 ஆம் ஆண்டு உங்கள் மது உரிமத்தை தற்போது வரை புதுப்பிக்க முடியவில்லை எனில் அதை விலக்குவது குறித்த இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் பரிந்துரையை கவனத்தில் எடுத்து கபினட் அமைச்சரவையானதுஅதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் பத்திரமானதொரு வணிக சூழல் அமைய வாழ்த்துக்கள்.

கடன் வசதி நீடிப்பு

கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் மற்றும் தற்போது பல வணிகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி சௌபாக்ய கோவிட் -19 மறுமலர்ச்சி வசதியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடன்களுக்கான சலுகைக் காலத்தை 03 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் 9 மாத கால அவகாசத்தை பெற விரும்பும் பயணாளிகள் அந்தந்த வங்கிகளுக்கு ஒரு கோரிக்கைக் கடிதத்தை அனுப்பவதோடு ஜூன் 30, 2020 இற்குப் பிறகு மூலதனக் கடனைப் பெற்றுக்கொண்ட துணைக் கடனாளிகள், தமது முதல் தவணையை 31 மார்ச் 2021 இற்குப்பிறகு செலுத்தலாம்.

உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் பத்திரமானதொரு வணிக சூழல் அமைய வாழ்த்துக்கள்.
 

பண்டிகை காலத்திற்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான நிதி நிவாரணம்

சுற்றுலா வழிகாட்டிகளுக்கான அறிவித்தல்

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது கீழ்வரும் இணையத்தள இணைப்பின் மூலம் தனிப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறது.

தயவு செய்து இப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

இங்கே அழுத்தவும்