|

மேலதிகமாக அங்கு நான்கு பொதுக் கழிப்பறைகள் மற்றும் பொதுக்குளியல் கொண்ட இரண்டு தனித்தனியான 24 படுக்கை அலகுகள் மற்றும் பொதுக்கழிப்பறைகள் பொதுக்குளியல் கொண்ட 4 தனித்தனி 8 பங்க் படுக்கையறைகளுமு காணப்படுகின்றன. உணவகம், தொலைக்காட்சியுடன் கூடிய ஓய்விடம், சிறுவர் பூங்கா, மாநாட்டு அறை மற்றும் 100 பேரை உள்ளடக்கக்கூடிய ஒரு வரவேற்பு மண்டபமும் காணப்படுகின்றன. கைத்தறிகள் வழங்கப்படுகின்றன.

முன்பதிவுப் பிரிவு: +94 112 437059 / 60 வெளி - 409