கதிர்காமம்[Wiki] தேசிய விடுமுறை விடுதியானது, இலங்கையின் மிகவும் புனிதமான ஒரு புனிதஸ்தலமாகவும் பல மதநம்பிக்கைகள் உடையவர்களுக்கு ஒரு யாத்திரி மையமாகவும் திகழ்கிறது. பல வண்ணமயமான பண்டிகைககள், வழிபாடுகள் மற்றும் பெரஹர, பாரம்பரிய பூஜைகள், நெருப்பின் மீது நடத்தல் மற்றும் பரிகாரத்தவம் போன்ற பல விழாக்களும் இங்கு நடைபெறுகின்றன. கதிர்காமம் விடுதியானது, குளியல் வசதியுடன் கூடிய 43 இரட்டை அறைகளை வழங்குகிறது. மேலும் பொதுக்கழிப்பறைகளைக்கொண்ட ஒரு அரங்கில் முறையே முப்பது மற்றும் பதினைந்து பேர் வரையில் உள்வாங்கக்கூடிய இரண்டு பெரிய மற்றும் இரண்டு சிறிய அரங்குகளும் காணப்படுகின்றன. கத்தறியானது விருந்தினர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலதிக கைத்தறியானது உணவகத்தில் காணப்படுகின்றது..
முன்பதிவுப் பிரிவு : +94 112 437059 / 60 வெளி - 409
விடுதி அலுவலர்: NHR இன் திரு. நிர்மல் பண்டாரவளகே,கதிர்காமம். 071 619 6762